சர்வதேச ஒத்துழைப்பு தொடங்கி சில வருடங்களில் இந்நிறுவனத்திற்கு வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல்யமான பல்கலைக்கழகங்களிலிருந்தும் ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்தும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஒத்துழைப்புக்கான கோரிக்கைகள் கிடைக்க ஆரம்பித்தன. உணவு, விவசாயத் தாபனம், பொதுநலவாய அமைப்புச் செயலகம். உணவுப் பாதுகாப்பின்மைக்கு இலக்காகும் தகவல்களைத் தேசப்படமாக்கும் முறைமை (FIVIMS) என்பவை அத்தகைய நிறுவனங்களில் சிலவாகும். இந்நிறுவகம் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் (CIRDAP) இலங்கை முகவராண்மையாகவும் இந்தியாவின் தேசிய கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் (NIRD) முகவராண்மையாகவும் செயலாற்றி வருகின்றது. இந்நிறுவகம் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி நிலைய நிகழ்ச்சித்திட்டங்களில் (CIRDAP) மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.

World Food Program

 

harti bann

 

webp